ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • servient estate, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):ஒடுங்குச் சொத்து, சிறுபங்குச் சொத்து

விளக்கம்

தொகு

சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு சொத்தின் பெரும்பங்கை வைத்துக் கொண்டு, மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்கும் சிறுபங்குச் சொத்து.

dominant estate என்பதையும் காணவும்.

ஒத்தச்சொல்

தொகு
  1. ஆங்கிலம்:servient tenement


( மொழிகள் )

சான்றுகோள் ---servient estate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=servient_estate&oldid=1848845" இலிருந்து மீள்விக்கப்பட்டது