dominant estate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dominant estate, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஆதிக்கச் சொத்து, பெரும்பங்குச் சொத்து
விளக்கம்
தொகுசொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் சிறு பங்கை மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்றுவிட்டு, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு வைத்துக் கொள்ளும் பெரும்பங்குச் சொத்து. .
servient estate என்பதையும் காணவும்.
ஒத்தச்சொல்
தொகு- ஆங்கிலம்:dominant tenement
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dominant estate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்