சிற்சில
பொருள்
சிற்சில(உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள் (தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
- பற்பல X சிற்சில
ஆதாரங்கள் ---சிற்சில--- DDSA பதிப்பு + வின்சுலோ +