பற்பல
பொருள்
பற்பல(உ)
- பலப் பல, மிகுதியான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
- பற்பல சண்டைகள் வேண்டாம் (பாரதியார், மதுரைத்திட்டம்)
- பயணத் தறிவாய் பற்பல அற்புதம், மாபெரும் அதிசயம் வந்திடும் வழியில் (கலேவலா, மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
- பற்பல X சிற்சில
ஆதாரங்கள் ---பற்பல--- DDSA பதிப்பு + வின்சுலோ +