சிற்றூர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிற்றூர் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அதோ ரொம்பக் குக்கிராமம். மொத்தமே, அந்தக் குக்கிராமத்தில் நாற்பதோ, [ஐம்பது|ஐம்பதோ]] வீடுகள் தான் இருந்தன. அந்தக் குக்கிராமத்தில், எந்தக் கடையும் கிடையாது. எந்த வியாபாரியும் அந்த ஊரில் கிடையாது. பணப்புழக்கமே, இல்லாத சிற்றூர் அது. (தொலைந்த கிராமியத் தடங்கள் அரைக்காசு, கழனியூரன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிற்றூர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +