சிலாவட்டம்
பொருள்
சிலாவட்டம்(பெ)
- கற்பீடம்
- அச்சுனைமருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டு (சீவக. 1213).
- சந்தனக்கல்
- சாணைக்கல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிலாவட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +