தமிழ்

தொகு
 
சீடை:
என்றால் சீடை மீன்---கூடைகள் நிறைய சீடைமீன்கள்
 
சீடை:
என்றால் நருங்கல்...நருங்கலான ஒரு பெண் குழந்தை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சீடை, பெயர்ச்சொல்.
  1. உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை
    (எ. கா.) சீடைகாரெள்ளி னுண்டை (திவ். பெரியாழ். 2, 9, 9).
  2. நருங்கல் (J.)
  3. நாலு அங்குல நீளமும் மஞ்சள் கலந்த நீலநிறமுமுள்ள மீன் வகை


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. small ball cakes of rice flour
  2. stunted growth, as of tree, child, etc
  3. sardine, golden shot with purple, attaining 4 in. in length---Clupea lile... (விலங்கியல் பெயர்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீடை&oldid=1286489" இலிருந்து மீள்விக்கப்பட்டது