சீபாதந்தாங்கி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீபாதந்தாங்கி(பெ)
- கோயிலில் சுவாமிக்குரிய வாகனத்தை (பல்லக்கை) தாங்கிச் செல்பவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சீபாதம் - சீர்பாதம் - நிமிந்தர் - சீபாதக்கூலி - சீபாதாங்காதனம் - திருவடி - கோடிக்காரன்
ஆதாரங்கள் ---சீபாதந்தாங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +