தமிழ் தொகு

 
சீமையலரி:
 
சீமையலரி:
விதைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சீமையலரி, பெயர்ச்சொல்.
  1. மஞ்சள் அலரி வகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cīmai-y-alari
  1. Yellow oleander, l. sh., Thevetia neriifolia
விளக்கம்
  • இதன் விதைகள் கிராமங்களில் தற்கொலை செய்துகொள்ள உட்கொள்வர்.
பயன்பாடு
  • சீமையலரி விதை அரைத்து உட்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றாள் அவள்.

 :(சீமை) - (அலரி)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீமையலரி&oldid=1391963" இலிருந்து மீள்விக்கப்பட்டது