சீயான்
சீயான் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தாத்தாவின் அப்பாவுக்கு தமிழில் சீயான் என்று பெயர். வைரமுத்து இப்படி விளக்கம் கொடுக்க, வியந்து போனது கூட்டம் (தமிழ் சினிமா)
- சீயான் காட்டை தோண்டி பார்த்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்(பாடல், வைரமுத்து)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீயான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +