சுன்னத்துக்கலியாணம்
பொருள்
சுன்னத்துக்கலியாணம்(பெ)
- ஆண்குறியின் முன்தோலை எடுத்துவிடும் சடங்கு; விருத்தசேதனச் சடங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுன்னத்துக்கலியாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சுன்னத்து, தௌசருமியம் , விருத்தசேதனம், ஸுன்னத், இசுலாம், சேதனாசாரம், கயிறுகட்டுகை