சுவணபுட்பம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- स्वर्ण+पुष्प--ஸ்வர்ண + பு1ஷ்ப1--மூலச்சொல்
- சுவண + புட்பம்
பொருள்
தொகு- சுவணபுட்பம், பெயர்ச்சொல்.
- காண்க... சுவர்ணபுஷ்பம் (யாழ். அக. )
- கோயிலிற் பூசாகாலங்களில் வேதமுதலியன ஓதுகை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See சுவர்ணபுஷ்பம்
- gold piece or coin offered to god during worship
- recitation of portions of the Vēdas and other sacred works at the time of worship in temples
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +