சூளிகை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சூளிகை(பெ)
- நீர்க்கரை
- நன்னீர்ச் சூளிகைதோறும் (அரிச். பு. விவாக. 46).
- செய்குன்று
- கோபுர மன்றஞ் சூளிகை (கந்த பு. வரைபுனை.7).
- யானைச் செவியடி
- நிலாமுற்றம்
- மாடமலிசூளிகையிலேறி மடவர்கள் பாடலொலி செய்ய(தேவா. 324,
- தலையணி வகை
- சூளிகையுஞ் சூட்டும் . . . மின்விலக (ஆதியுலா. 68).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- shore
- an artificial mound
- the root of elephant's ear
- open terrace
- an ornament for the head
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சூளிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +