செந்நாப்போதார்

தமிழ்

தொகு
 
செந்நாப்போதார்:
திருவள்ளுவர்
(கோப்பு)

பொருள்

தொகு
  • செந்நாப்போதார், பெயர்ச்சொல்.
  1. (செந்நாவாகிய தாமரை யை யுடையவர்)--திருவள்ளுவர்
    (எ. கா.) மறுவில் புலச்செந்நாப் போதார் (வள்ளுவமா. 21)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The poet Tiruvaḷḷuvar, as having beautiful lotus-like tongue


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்நாப்போதார்&oldid=1459987" இலிருந்து மீள்விக்கப்பட்டது