பொருள்

செம்மானம்(பெ)

  1. செவ்வானம், சிவந்த வானம், செக்கர்வானம்
  2. செம்மானமிட்டிருக்கிறது.
    • செம்மானத் தொளியன்ன மேனியான்காண் (தேவா. 711, 1).
  3. மழை பெய்தலைக் குறிக்கும் வானம்

ஆங்கிலம் (பெ)

  1. red sky, roseate sky
  2. copper sky
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செம்மானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்மானம்&oldid=1074535" இலிருந்து மீள்விக்கப்பட்டது