முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
செரு
மொழி
கவனி
தொகு
தமிழ்
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
செரு
(
பெ
)
பகை - செருப் புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி -திருமுருகாற்றுப்படை
போர்
ஊடல்
தீர்விலதாகச் செருவுற்றாள் (பரிபா. 7, 75).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
enmity
war
love-quarrel
between
husband
and
wife
;
tiff
between
lover
s
சொல்வளம்
தொகு
செறு
,
செருக்களம்
,
செருக்களவஞ்சி
,
செருநர்
செருக்கு