செவ்விளநீர்

தமிழ்

தொகு
 
செவ்விளநீர்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • செவ்விளநீர், பெயர்ச்சொல்.
  1. செந்தெங்கின் இளங்காய்
    (எ. கா.) செவ் விளநீருந் தேர்வென் (கம்பரா. நாடவிட்ட. 43).
  2. இளம் தேங்காயினுள் கிடைக்கும் நீர்மப் பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு

விளக்கம்

தொகு
  • சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் சிவப்பு நிறத் தேங்காயிலிருந்து பெறப்படும் செவ்விளநீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக, தினமும் பருகி வந்தால் பித்த விருத்தி, தாகம், வழிநடையால் உண்டாகும் இளைப்பு, அயர்வு, பலவிதமான் சய நோய்கள் ஆகியன போகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்விளநீர்&oldid=1469756" இலிருந்து மீள்விக்கப்பட்டது