சேமக்கலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேமக்கலம், .
மொழிபெயர்ப்புகள்
- gong ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு உலோகப் தட்டும் கட்டையும் அடங்கியது, கட்டையைக் கொண்டு தட்டில் அடித்தால் ஒலி எழும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- அங்கே ஒரு சேமக்கலம் கட்டித் தொங்கிற்று. பக்கத்தில் ஒரு கட்டையும் கிடந்தது. கட்டையை எடுத்துச் சேமக்கலத்தில் ஒரு தட்டுத் தட்டினார் சந்நியாசி. (சிவகாமியின் சபதம், கல்கி)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேமக்கலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற