சேயவன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சேயவன், பெயர்ச்சொல்.
- முருகக்கடவுள்; முருகன்
- ஆறுமாமுகச் சேயவன் (கந்தபு. தெய்வயா. 58).
- செவ்வாய்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
ஆதாரங்கள் ---சேயவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +