ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேர்க்கை, .

  1. ஒன்று சேர்தல், ஒன்றிப்பு
  2. சேர்ந்து உருவான ஒன்று
  3. புணர்ச்சி
  4. சேர்ந்து பழகும் உறவு, நண்பர் குழாம்
  5. சேருமிடம்
மொழிபெயர்ப்புகள்
  1. combination ஆங்கிலம்
  2. amalgam ஆங்கிலம்
  3. merge
  4. friends circle
  5. destiation (journey)
விளக்கம்
  • சேர்வது சேர்க்கை. சேர்தல் = அடைதல்; சேர்தல் =இணைதல் என்னும் வினைப் பொருள்களின் பெயர்ச்சொல் வடிவம். நண்மர் குழாமைக் குறிக்கு சேர்க்கை என்பது சேக்கை என்றும் வழங்கும்.
பயன்பாடு
  • அவன் சேர்க்கைபொருள் 4 சரியில்லை அதனால்தான் அவன் இப்படிக் கெட்டுத் திரிகிறான்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சேர் - சேர்ப்பு - சேர்க்கை
சேர்க்கைப் பெட்டி
ஒளிச்சேர்க்கை, பிற்சேர்க்கை, மகரந்தச்சேர்க்கை


( மொழிகள் )

சான்றுகள் ---சேர்க்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேர்க்கை&oldid=1997652" இலிருந்து மீள்விக்கப்பட்டது