சொத்தை
பொருள்
- (பெ) - சொத்தை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- பல் சொத்தை (tooth decay)
- சொத்தை விழுந்த பழம் (moth-eaten fruit)
(இலக்கியப் பயன்பாடு)
- சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு