தமிழ்

தொகு
 
சோணாடு:
எனும் சோழநாடு இருப்பிடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சோழன் + நாடு

பொருள்

தொகு
  • சோணாடு, பெயர்ச்சொல்.
  1. சோழதேசம்
    (எ. கா.) குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு (பட்டினப். 28)..
  2. சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The Chola country
  2. The country of the ancient Chola dynasty in south india

விளக்கம்

தொகு
  • தற்காலத் தமிழ் நாட்டில் அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களையும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பண்டைய, சோணாடு எனப்பட்ட சோழநாடாகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோணாடு&oldid=1414477" இலிருந்து மீள்விக்கப்பட்டது