ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோணிதம்(பெ)

  1. இரத்தம், உதிரம்
  2. மகளிர் சூதகம், சுரோணிதம்
  3. சிவப்பு
  4. சோணிதவாதம்
  5. மஞ்சள்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. blood
  2. menstrual discharge
  3. red, crimson
  4. rheumatism
  5. turmeric
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா.இந்திரசித். வதை. 26)
  • சுக்கிலசோணிதம்(பிரமோத். சிவயோகி. 42)
  • சோணிதக் கண்ணனோடுஞ் சிங்கனும் (கம்பரா. மகரக்கண். 7)
  • குட்டஞ் சோணிதங் குன்மம் (தைலவ. தைல. 97)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :இரத்தம் - உதிரம் - சூதகம் - சிவப்பு - மஞ்சள் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோணிதம்&oldid=1242602" இலிருந்து மீள்விக்கப்பட்டது