பொருள்

சோதகன்(பெ)

  1. கல்விமான், கற்றவன்
    மறைக ணான்குஞ் சோதக ரோதாநிற்ப (விநாயகபு. 3, 42).
  2. சமானோதகன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. learned person
  2. any agnate from the 8th to the 14th degree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சோதகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கல்விமான், பண்டிதன், வித்தகன், சமானோதகன், சோதரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோதகன்&oldid=1024447" இலிருந்து மீள்விக்கப்பட்டது