கல்விமான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கல்விமான் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மான் என்பது ஒரு சொல்லின் விகுதி (suffix). எடுத்துக்காட்டு: சீமான், கோமான்
- கல்வி+மான் = கல்விமான்
பயன்பாடு
- பல கலைகளைக் கற்றுத் தெளிந்து மகா காவியங்களைப் படைத்த கல்விமான் முடிவெடுக்க கலங்குகிறார். (பாவண்ணனின் ஏழு லட்சம் வரிகள் திருஞானசம்பந்தம்)
- சாணக்கியர், தமது புத்திசாலித்தனத்தின் மூலமே மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைப் படைத்து, காத்து, வளர்த்தவர். மிகச் சிறந்த கல்விமான் (சாணக்கியர் புத்தகக் குறிப்பு, தினமலர்)
- அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவனாக இருந்தான் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின்மேற் கறுப்பு முள்ளான்
- நல்லமேற் குலத்தா நிந்த நன்னகர்த் தலத்தா னாக (திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கல்விமான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +