சோனை
ஒலிப்பு
|
---|
பொருள்
சோனை (பெ)
- கார்மேகம்
- விடாமழை; சோனாமாரி
- விடாமழைப்பாட்டம்
- மழைச்சாரல்
- திருவோணம் நட்சத்திரம்
- கைப்பிடிச்சுவர்; சோணை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- dark, moisture-laden clouds
- incessant downpour of rain
- pouring rain, rain falling in torrents
- constant drizzle from clouds gathering on hill-tops
- the 22nd star
- parapet wall
பயன்பாடு
- சோனை கட்டு - தூரத்தில் மழைக்கு அறிகுறியாக ஓர் இடத்தில் மேகம் கட்டு - darkening with moisture-laden clouds, as an indication of heavy shower at distance
- சோனைத் தூற்றல் - மழைத் தூற்றல் - drizzle
- நித்தம் மழை பேஞ்சா - நம்ம
- நெல்லு பயிரேறும்
- சோனை மழை பேஞ்சா - நம்ம
- சோளம் பயிரேறும்
- கம்பி மழை பேஞ்சா - அங்கே
- கம்பு பயிரேறும் (முசிறிவட்ட வழக்கு பாடல், நாட்டுப்புறவிலக்கியம் காட்டும் வேளாண்மை, முனைவர் சி.பா. சாந்தகுமாரி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +