டாம்பீகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
டாம்பீகம், .
மொழிபெயர்ப்புகள்
- pomp, grandeur, ostentation ஆங்கிலம்
பயன்பாடு
- டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
- டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா (எங்க வீட்டு மகாலக்ஷ்மி திரைப்படப்பாடல்)
:(செல்வச் செருக்கு) - (பந்தா)
( மொழிகள் ) |
சான்றுகள் ---டாம்பீகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற