ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தட்டழிவு(பெ)

  1. கலக்கம், நிலைகுலைவு
  2. தோல்வி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. confusion, perplexity, derangement
  2. defeat; ruin
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 :தட்டழி - கலக்கம் - தோல்வி - குழப்பம் - தோல்வி - #

ஆதாரங்கள் ---தட்டழிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டழிவு&oldid=1061188" இலிருந்து மீள்விக்கப்பட்டது