தண்டமிழ்
பொருள்
தண்டமிழ்(உ)
- குளிர்ச்சி தரும் இனிய, இதமான தமிழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "தமிழைத் தன் வேலியாகக் கொண்டது எதுவோ அதற்குப் பெயர் தமிழ்நாடு" என்பதைத், "தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம்" என்று கூறுகிறது பரிபாடல். (மூச்சுக்காற்று, இரா.இளங்குமரன், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
- தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் (பரிபாடல்)
- மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில்
- செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் (சிலப்பதிகாரம்)
- துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
- றிருப்பவர் தமிழரே என்ப துணராது
- சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு (பாரதிதாசன், மதுரைத் திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தண்டமிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ + s