ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டல்(பெ)

  1. வரி முதலியன வசூலிப்பு
  2. வசூலிக்கும் பொருள்
  3. தீர்வை வசூல் செய்வோன்
  4. தவறுகை
  5. தடை
  6. எதிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. collecting, as tax
  2. collection, amount collected
  3. tax-collector
  4. failure, omission
  5. obstruction, hindrance
  6. resisting, opposing
விளக்கம்
  • தண்டு என்ற மூலம் வழியாக வரும் பொருள்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தண்டலிறவஞ் செய்வோர் (கம்பரா.மாரீசன். 162).
  • தண்டலில்லா துடன்கூட்டல் (கூர்மபு. சூதகா. 33).
  • தண்டலைநாகந்தவிர் (மருதூரந். 60).

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டல்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • யான்செய் தண்டலே தகவிலாமை(திருவாத. பு. மண்சுமந்த. 13).

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டல்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தண்டல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வரி - தீர்வை - சேகரிப்பு - வசூல் - தண்டம் - தண்டனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டல்&oldid=1061218" இலிருந்து மீள்விக்கப்பட்டது