பொருள்

தண்டா(பெ)

  1. தொந்தரை
  2. சண்டை
  3. சிக்கல்
  4. கதவையடைத்து இடும் இரும்புத் தடி
  5. தண்டால்
மொழிபெயர்ப்புகள்
தொகு

ஆங்கிலம்

  1. difficulty, mischief, vexation
  2. dispute, squabble
  3. puzzle, intricacy, trammel
  4. iron bar used in bolting a door
  5. a kind of exercise in Indian gymnastics
விளக்கம்
பயன்பாடு
  • தண்டாவில் மாட்டிக்கொள் - be entangled in trouble

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தண்டா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டா&oldid=1013085" இலிருந்து மீள்விக்கப்பட்டது