ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தனதாள், .

  1. காலடி (தன்+தாள்)
  2. தனது + ஆள்
விளக்கம்
  1. தனதாள் என்னும் சொல்லை இரு விதமாகப் பிறிக்கலாம் தன்+தாள் என்று பிரித்தால், காலடி என்று பொருள்படும்.
  2. தனது+ஆள் என்று பிரித்தால் உறவினர், நம்பிக்கைக்குரியவர் என்று பொருள்படும். வேளாண் தொழிலில் கூலியாள் என்பவர் கூலிக்காக பணிக்கு வருபவர். தனதாள் என்பவர் விவசாயியின் குடும்பத்தில் ஒருவர், கூலி பெறாமல் தனது நிலத்தில் உழைப்பவர்.
பயன்பாடு
  • தனதாள் முன்னே நின்று களை பிடுங்காவிட்டால் கூலியாள் எப்படி ஒழுங்கா வேலை பாப்பாங்க?
(இலக்கியப் பயன்பாடு)
  • சாணாமாகும் தனதாளா டைந்தார்க் கெல்லாம், மரணமானால் வைகுந்தம்கொடுக்கும் பிரான் (திருவாய்மொழி, நம்மாழ்வார்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தனதாள்&oldid=1061582" இலிருந்து மீள்விக்கப்பட்டது