தன்னொடியைபின்மை நீக்கிய விசேடணம்
தமிழ்
தொகு
|
---|
- கூட்டுசொல்
பொருள்
தொகு- தன்னொடியைபின்மை நீக்கிய விசேடணம், பெயர்ச்சொல்.
- வீசேடியம் வேறு பல பொருளிலும் செல்லுதலைத் தடுக்காது, செஞ்ஞாயிறு என்பதில் செம்மை என்பது போல அஃது இருப்பதென்பதைத் தெரிவிக்கவரும் விசேடணம் (நன். 284, விருத்.)(இலக்கணம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +