தன்மானம்
தன்மானம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் மதிப்பு; சுய கௌரவம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வறுமையில் வாடினாலும் பண உதவி கேட்க அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
- இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்! வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்! (பாடல்)
- என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான் (பாடல்)
- தங்கச்சி கண்ணில் கண்ணீரக் கண்டா தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே (பாடல்)
ஆதாரங்கள் ---தன்மானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +