வெகுமானம் (பெ)

பொருள்
  1. பரிசு, வெகுமதி, சன்மானம்
  2. பெருமதிப்பு
  3. உபசாரம்
  4. பாசாங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gift, offering, grant, honorarium
  2. high esteem, great respect
  3. civility
  4. pretension
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வெகுமானமாகிலு மவமானமாகிலும் மேன்மையோர் செய்யி லழகாம் (அறப். சத. 45)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெகுமானம்&oldid=1997343" இலிருந்து மீள்விக்கப்பட்டது