தப்படி
பொருள்
தப்படி(பெ)
- தவறான செய்கை
- ஐந்தடி அல்லது மூன்றடிகொண்ட கால்வைப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அந்தத் திருமண வீட்டுவாசலில், தட்டுப் பந்தல் போட்டிருந்த தெருவில், மோட்டுக் காமண வாசலுக்குச் சில தப்படிகள் தள்ளி ஒதுங்கிய ஓரத்தில், அவர்கள் காத்துக் கிடந்தார்கள். (இருள்கள் நிழல்களல்ல, நாஞ்சில்நாடன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தப்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +