தமியன்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தமியன்(பெ)
- தனியாயிருப்பவன்; தனியன், தனியாள்
- தானே தமியன்வந்தன னளியன் (மணி. 16, 58)
- கதியற்றவன்; வறியவன்
- தமியனேன் தனிமை தீர்த்தே(திருவாச. 5, 68).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +