தயாநிதி
பொருள்
தயாநிதி(பெ)
- தயை நிறைந்தவன்; அருளுக்கு இருப்பிடமானவன்; தயாகரன், கிருபாகரன்
- இன்னருள்சேர் தயாநிதியே (திருவாலவா. 24, 3).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- storehouse of mercy
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தயாநிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +