கருணாநிதி
பொருள்
கருணாநிதி(பெ)
- கருணை நிறைந்தவன்; அருளுக்கு இருப்பிடமானவன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- God as the highest repository of grace
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கருணாநிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +