தரளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தரளம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய
- கொற்றப் பொய்கை ஆடியவள் – நீயா? (திரைப்பாடல்)
- வாரித்தரள நகைசெய்து (சிலப். 7, 38).
- கணவன் வரக் கண்டு -
- கவறாட்டத்தை விட்டெழுந்த -
- பானுமதியின் மேகலையைப்
- பற்றிக் கர்ணன் இழுக்கையில்...
- தரையில் சிதறிய
- தரளங்களை -
- 'எடுக்கவோ? கோக்கவோ?’
- என்றானே துரியோதனன்... (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 15-ஜூன் -2011)
- தத்தும் கரட விகடதட
- தத்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
- தரளம் தனக்கு விலையுண்டு (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தரளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற