தர்க்கம்
(தருக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - தர்க்கம்
- வாக்குவாதம்; விவாதம்; வாய்ச் சண்டை; பேச்சுச் சண்டை
- தருக்கம், நியாய வாதம்
- வினாவிடையாக நாடக அரங்கில் பாடும் பாடல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- discussion, argument, debate
- logic
- duet in the form of questions and answers
விளக்கம்
- வீண் தர்க்கம் (useless argument/debate)
- அடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. தர்க்கம் ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள் (It's not that they don't discuss, argue or qurrel; but after the quarrel subsides, they would unite)
- ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின் (பாரதிதாசன்)
{ஆதாரம்} --->