தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தல், பெயர்ச்சொல்.
- 'ஓடு' என்ற வினைச்சொல்லுடன் 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி சேர்ந்து 'ஓடுதல்' என்ற தொழிற்பெயர் உருவாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- suffix to form gerund
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +