தொழிற்பெயர் விகுதி

Padithal

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தொழிற்பெயர் விகுதி, பெயர்ச்சொல்.
  1. ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் சேர்ந்து தொழிற்பெயரை உருவாக்கினால் அது தொழிற்பெயர் விகுதி.
    (எ. கா.) தல், அல், அம், , கை, வை, கு, பு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, மதி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. suffix to form gerund



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


தொழிற்பெயர் - விகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொழிற்பெயர்_விகுதி&oldid=1984383" இலிருந்து மீள்விக்கப்பட்டது