வி
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
- வி, பெயர்ச்சொல்.
- ஓர் உயிர்மெய்யெழுத்து
- வினைச்சொல் என்பதற்கான குறுக்கம்
- தொழிற்பெயர் விகுதி
- பிறவினைவிகுதி
- விசும்பு
- பறவை
- காற்று
- கண்
- திசை
- அழகு
- இன்மை, எதிரிடை, மாறுபாடு, மிகுதி முதலிய பொருளுணர்த்தும் முன்னொட்டு
- விராகம், விசயம், விலட்சணம் (இலக். கொத். 100).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- compound of வ் and இ
- an abbreviation to indicate verb
- ending of the verbal noun
- suffix indicating form of a causative verb
- heaven
- bird
- wind
- eye
- direction
- beauty
- part. prefix signifying privation, opposition, change, abundance, etc.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---வி--- DDSA பதிப்பு + வின்சுலோ +