பொருள்

விசும்பு(பெ)

  1. வானம், ஆகாயம்,விண்
  2. அண்டம்
  3. மேகம்
  4. தேவலோகம்
  5. திசை
  6. சன்னமான அழுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sky; visible heavens
  2. cosmos,universe
  3. cloud
  4. heaven; svarga
  5. direction
விளக்கம்
பயன்பாடு
நீண்டாய் விசும்பு நோக்கி (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 13-ஏப்ரல் -2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • விசும்பு தைவருவளியும் (புறநா. 2)
  • விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16)
  • அங்கண் விசும்பி னமரர் (நாலடி, 373)
  • நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் (தொல். 1579)
வானம் - ஆகாயம் - விண் - தேவலோகம் - மேகம் - திசை - #

ஆதாரங்கள் ---விசும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசும்பு&oldid=1983997" இலிருந்து மீள்விக்கப்பட்டது