விராகம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விராகம்(பெ)
- பற்றின்மை, விருப்புவெறுப்பின்மை
- விராகத்தைநனிமுயன்று (ஞானவா. வீதக. 31).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- indifference to worldly pleasures; absence of passion or attachment
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகுஆதாரங்கள் ---விராகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +