வைராகி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைராகி(பெ)
- வடநாட்டிலிருந்து பிச்சையெடுத்துத் தேசசஞ்சாரம் செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவன்
- துறவி, பைராகி
- மனவுறுதியுள்ளவன்; வைராக்கியம் நிறைந்தவன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வைராகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +