வைராக்கியம்


பொருள்

வைராக்கியம், .

  1. உலகப்பற்றின்மை
  2. விடாப்பிடி, வீம்பு
  3. மதாவேசம் - மத வைராக்கியம்
  4. மூன்று வகையாக உள்ளத்தில் உறுதிப்பட்டது போலத் தோன்றி மறையும் பற்றின்மை - பிரசவவைராக்கியம், புராணவைராக்கியம், மயானவைராக்கியம்.
  5. வெறுப்பு
  6. பகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Freedom from worldly desires, asceticism
  2. Perseverance, stubbornness
  3. Zeal, fanaticism
  4. Short-lived determination to abstain from worldly pleasures, of three kinds
  5. Disgust
  6. Enmity
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...அவள் வந்து பேசும் வரை தானும் பேசுவதில்லை என வைராக்கியமாக இருந்தான்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வைராக்கியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைராக்கியம்&oldid=1969741" இலிருந்து மீள்விக்கப்பட்டது