தள்ளுவண்டி


தள்ளுவண்டி(பெ)

  1. தள்ளிச் செல்லும் வகையில் அமைந்த வண்டி
    கடைக்குப் போகும்போது என் மனைவி தீவிரமாகப் பட்டியல் போடுவதற்கு தொடங்கிவிட்டார். அது நல்ல மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு சாமான்களை ஒவ்வொன்றாக பட்டியலில் இருக்கும் ஒழுங்கில் தெரிவு செய்வார். பட்டியலில் எழுதிய சாமான் கண்ணுக்கு முன்னே இருந்தாலும் அதன் முறைவருமுன்னர் அதை எடுக்கமாட்டார். இந்த பிடிவாதமான கொள்கையால் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு மேலும் கீழுமாக அலைந்துதான் வண்டியை நிரப்பமுடியும். (விடுபட்டுவிட்டது, அ.முத்துலிங்கம்)
தள்ளுவண்டி:
210px
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தள்ளுவண்டி&oldid=1187799" இலிருந்து மீள்விக்கப்பட்டது