தவனம்
பொருள்
தவனம்(பெ)
- தபனம்; வெப்பம்
- அனலூடே தவனப்படவிட்டு (திருப்புகழ்த்..308, 50).
- தாகம்
- தவனமா பசியுடையவன் (திருவிளை. அன்னக். 2).
- ஆசை, ஆவல்
- தவனசலதியின் முழுகியே (திருப்பு. 121).
- வருத்தம்
- தவனமூன் றடைந்து (கைவல். தத். 12)
- மருக்கொழுந்து
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +